Malai Murasu Chennai - June 17, 2025

Malai Murasu Chennai - June 17, 2025

Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Malai Murasu Chennai zusammen mit 9,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $14.99
1 Jahr$149.99 $74.99
$6/monat
Nur abonnieren Malai Murasu Chennai
1 Jahr $25.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
June 17, 2025
சிறுவன் கடத்தல்: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கைதான கூடுதல் டி.ஜி.பி இடைக்கால நீக்கம்!
திருத்தணி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்!!!

2 mins
‘தக் லைப்' படத்தை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை: கமலை மன்னிப்பு கேட்க சொல்வது நீதிமன்றத்தின் வேலை கிடையாது!
உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு!!
3 mins
இஸ்ரேல் – ஈரான் மோதல் முற்றுகிறது: மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவமும் குவிப்பு!
டெஹ்ரானில் இருந்து எல்லோரும்!! வெளியேற டிரம்ப் உத்தரவு!!

1 min
இருசக்கர வாகனம் திருடிய 3 பேர் கைது!
3 பைக் பறிமுதல்!!
1 min
சென்னை மாநகராட்சி பள்ளிக்கு ரூ.1 கோடி செலவில் புதிய கட்டடம்!
சென்னை மாநகராட்சி பள்ளிக்கு ரூபாய் ஒரு கோடி செலவில் புதிய கட்டிடங்களை கே.பி. சங்கர் திறந்து வைத்தார்.

1 min
சட்டசபைத் தேர்தல்: பலவீனமான 100 தொகுதிகளை கைப்பற்ற தி.மு.க. புதுவியூகம்!
தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

1 min
‘மனுஷி’ படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்!
சென்னை ஐகோர்ட்டில் சென்சார் போர்டு தரப்பில் தகவல்!!
1 min
காஞ்சிபுரத்தில் பதுக்கி வைத்திருந்த ஆப்பிரிக்க யானைத் தந்தங்கள் பறிமுதல்
தொண்டு நிறுவன அறங்காவலர் உள்பட 5 பேர் கைது !!

1 min
அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி பறிப்பு குறித்து சபாநாயகர் பரிசீலனை!
விரைவில் முடிவு அறிவிக்கப்பட வாய்ப்பு!!

2 mins
பள்ளிகளில் சர்க்கரை விழிப்புணர்வு பலகை!
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. இந்த நேரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) தனது கட்டுப்பாட்டில் இருக்கிற பள்ளிகளுக்கு உணவு - சர்க்கரை நோய் தொடர்பாக அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, மாணவ, மாணவிகள் இனிப்புகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் உடல் நலக் கேடுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கிய உணவுவகைகளைச் சாப்பிட அவர்களை ஊக்கப்படுத்தவும் பள்ளி வளாகங்களில் சர்க்கரை நோய் விழிப்புணர்வுப் பலகைகளை வைக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
1 min
மத்திய கிழக்கில்...
நடவடிக்கைகளை எடுக்க தனி அலுவலகத்தை தொடங்க வேண்டும் அதிகா ரிகளுக்கு உத்தரவிட்டார்.
1 min
மதுரை முருகன் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து 21-ஆம் தேதி சிறப்பு ரெயில்!
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி!!
1 min
சினிமா தயாரிப்பாளர், தொழிலதிபருக்கு தொடர்பு உள்ளதா?
ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு!!
1 min
மின்உற்பத்தி 3,280 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு!
தமிழக மின்சார வாரியம் தகவல் !!
1 min
முசிறியில் பரபரப்பு திருமண மண்டப மேலாளர் குத்திக்கொலை!
பஸ்சுக்காக காத்திருந்தபோது வாலிபர் வெறிச்செயல் !!
1 min
மஞ்சள் காமாலை மருந்துகள் தட்டுப்பாடு இல்லை!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி !!
1 min
மாடல் அழகியை கழுத்தை அறுத்து கொன்ற காதலன்!
விபத்து போல நாடகமாடியது அம்பலம் !!

1 min
மூதாட்டி கற்பழிப்பு: ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு எங்கே போகிறது?
ஸ்டாலின் ஆட்சியல் தமிழ்நாடு எங்கே போகிறது என்று எடப்பாடிபழனிசாமி கேள்வி விடுத்துள்ளர்.

1 min
கமல் மன்னிப்பு கேட்க...
தாய் மொழி தமிழ் தான் என்ற கருத்து நிலவுகிறது. நடிகர் கமலும் அதைப் பின் பற்றியே மொழிப் பிணைப்பை உணர்த்தும் வகையில் கூறியிருந்தார்.
2 mins
சிறுவன் கடத்தல் விவகாரம்: கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமன் உச்சநீதி மன்றத்தில் ஜாமின் மனு!
திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. ஆஜர்!!
1 min
2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!
வானிலை ஆய்வு மையம் தகவல்!!
1 min
அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியருக்கு மடிக்கணினி!
மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியருக்கு மடிக்கணினி வழங்கி அமைச்சர்பிமூர்த்திபாராட்டு தெரிவித்தார்.
1 min
திருப்பெரும்புதூரில் 129 பவுன் நகை, ரூ.21 லட்சம் கொள்ளையில் 2 பேர் கைது!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் முத்துப்பெருமாள் (47). இவர் தனியார்சித்தமருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
1 min
வில்லிவாக்கம் மதுபாரில் 2 பேரை பாட்டிலால் தாக்கிய மூவர் கைது!
ஆட்டோ, குட்கா பறிமுதல்!!

1 min
அகமதாபாத் விமான விபத்து: இனி இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது!
'இனி இப்படியொரு சம்பவம் நடக்கக் கூடாது' என அகமதாபாத் விமான விபத்து குறித்து நடிகர்ரஜினி காந்த் கூறியுள்ளார்.

1 min
வேலையின்மை திண்டாட்டம் : இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகம்!
புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை தகவல் !!

1 min
சினிமா இயக்குநர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம்!
சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் இயக்குநர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

1 min
சித்தாலப்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை!
சென்னையில் நாளை (18.06.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வாரிய பராமரிப்பு பணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1 min
தமிழகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து ஆட்சி நடத்தியது எடப்பாடி பழனிசாமி தான்!
அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கண்டனம் !!

1 min
திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!
தேனாம்பேட்டையில்திரு மணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டசம் பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
1 min
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் குடும்பத்திற்கு ரூ. 6 கோடி உதவி!
கடந்த வாரம், அகமதாபாத்தில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதிய விபத்தில் பயணிகள் 241 பேர் மட்டுமின்றி, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் உயிரிழந்தனர்.

1 min
அமைதி தழைக்க ஒத்துழைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
நாளை குரோஷியா செல்கிறார்!!

2 mins
Malai Murasu Chennai Newspaper Description:
Verlag: Malai Murasu
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
Nur digital