Malai Murasu Madurai - June 16, 2025

Malai Murasu Madurai - June 16, 2025

Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Malai Murasu Madurai zusammen mit 9,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $14.99
1 Jahr$149.99 $74.99
$6/monat
Nur abonnieren Malai Murasu Madurai
1 Jahr $25.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
June 16, 2025
10-ம் வகுப்பு மாணவிகள் விஷம் குடித்தனர்!
பள்ளி முன்பு மயங்கி விழுந்தனர்!!
1 min
ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!
பெங்களூருவில் உள்ள ராஜனு குண்டே அருகே ஆப்பிரிக்க பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
1 min
தமிழக மக்களை பா.ஜ.க.வினர் முருகன் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது!
முருகன் பெயரை சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
1 min
கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
1 min
சலூன் கடைக்காரர் மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற தோல் வியாபாரி!
காலையில் எழுந்ததும் பரமசிவன் டீக்கடைக்கு சென்று டீ குடிப்பது வழக்கம். அன்றும் தூங்கி எழுந்ததும் பரமசிவன் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றார்.

2 mins
பூவை ஜெகன் மூர்த்தி ...
அவர் கைது செய்யப்படவில்லை இந்நிலையில் பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
1 min
லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் எந்திரக் கோளாறு! அவசரமாக லண்டனுக்கே சென்று பத்திரமாக தரை இறங்கியது!!
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், தினசரி விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்தில் லண்டன் பயணிகள் மட்டுமின்றி, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளும், பயணிப்பார்கள். எனவே இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
1 min
ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்! இம்மாத இறுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!!
ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட சென்னை வள்ளுவர் கோட்டத்தை இம்மாத இறுதிக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
1 min
அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல ஈரான் சதி செய்தது!
இஸ்ரேல் பிரதமர் தகவல் !!
1 min
ப.ம.க. எஸ்சி, எஸ்டி., பிரிவு தலைவர் பதவிக்கு அறவே தகுதியற்றவர் அன்புமணி! கட்டணக் கொள்ளை
கூட்டணிக்கு சிறந்த கட்சி அ.தி.மு.க .; டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி !!
3 mins
டாஸ்மாக் கடைக்கு எதிரான அமைதியான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது!
வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!
1 min
16 வயது சிறுமி தூக்குப்போட்டு சாவு!
விருதுநகர் எம்.செவல்பட்டியைச் சேர்ந்தவர்கள் மாரிசாமி- சந்திரா தம்பதியர். மாரிசாமி போர்வெல் வண்டி ஒட்டும் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் சந்தியா என்ற மகள் உள்ளார். இவர் மீசலூர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
1 min
மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை!
தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்தியசங்கம் சார்பில் மதுரை மாநகர் 10-ம், 12-ம் வகுப்பு சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை நிகழ்ச்சி நடைபெற்றன.
1 min
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை!
தமிழகத்தில் மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.
1 min
உள்துறை சீர்கேட்டிற்கு சிறந்த உதாரணம்!
அ.தி.மு.க. மருத்துவ ரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min
பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி!
கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்றபோது பரிதாபம்!!
1 min
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி!
செல்லூர் ராஜூ பேட்டி!!

1 min
சின்னமனூர் மேகமலை சாலையில் பகலில் உலா வந்த ஒற்றை யானை!
தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மேகமலை உள்ளிட்ட 7 மலை கிராமங்களில் தேயிலை தோட்டங்களும், அங்கே உள்ள கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் குடியிருப்புகளும் உள்ளதோடு, சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. மேகமலை திருவில்லிபுத்தூர் புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் இருப்பதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min
மதுரை மீனாட்சியை மகிழ்வித்த திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்!
ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்!!

1 min
பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்கும் விழா!
ஸ்ரீமான் எஸ் ஆர் வி மக் கள் நல மன்றம் சார்பில் பள்ளி மாணவ மாணவிய ருக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா 19-வது ஆண்டாக நடைபெற்றது.

1 min
சின்னக்கல்லாறில் 176 .செ.மீ. மழை பதிவு: கோவை, நீலகிரியில் தொடர்ந்து பலத்த மழை!
ஊட்டி, ஜூன்.16போக்குவரத்து பாதிக்கப் கோவை, நீலகிரி மாவட்டட்டது. டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. நீலகிரி மாவட்டத் தில் 4 தாலுகா பள்ளிகளுக் கும், வால்பாறை பகுதி பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
2 mins
ஜம்மு-காஷ்மீரில் 2 வாரங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளைமுதல் திறப்பு!
ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும் என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரி வித்துள்ளார். கடந்த ஏப் ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்று லாப் பயணிகள் உயிரி ழந்தனர்.
1 min
இந்தியா-பாகிஸ்தான் போல இஸ்ரேல்-ஈரான் இடையே விரைவில் அமைதி ஏற்படும்!
இந்தியா பாகிஸ்தான் இடையே என்னுடைய தலையீட்டால் அமைதி ஏற்பட்டதைப் போல விரைவில் இஸ்ரேல் ஈரான் இடையே அமைதி ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

1 min
கன்னியாகுமரியில் கடல் அலை சீற்றம்!
சுற்றுலா பயணிகளுக்கு தடை !!
1 min
பதவி உயர்வில் சட்டரீதியான தீர்வுகள் அளித்திட நீதிபதி தலைமையில்குழு!
சென்னை, ஜூன்.16 பதவி உயர்வில் சமூகநீதி சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர்தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு...
குண்டுக்கட்டாக உங்கள் காவல்துறை கைது செய்துள்ளதே இது என்ன மாடல்? பாசிச மாடல் தானே?
2 mins
புத்தாக்க பயிற்சிக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்புங்கள் !
மத்திய அரசின் கலாச்சார விழிப்புணர்வு தொடர்பான புத்தாக்கப் பயிற்சிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்து அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் மாறுவதை தடுக்க காங்கிரஸ் கட்சி வரலாற்று தவறு செய்து விட்டது!
\"பாகிஸ்தான் அணு ஆயுத நாடாவதை தடுக்கா மல் காங்கிரஸ் வரலாற்று தவறிழைத்து விட்டது\" என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாசர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
விமான விபத்தில் இறந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு!
கடந்த 12ம் தேதி அன்று நிகழ்ந்த விமான விபத்தில் குஜராத் முன் னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்ததை தொடர்ந்து, மாநில அரசு இன்று (ஜூன் 16) ஒருநாள் மாநில துக் கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
1 min
மாநில ஜூனியர் ஆடவர், மகளிர் கால்பந்து போட்டி வரும் 20-ல் தொடக்கம்!
அகில இந்திய கால் பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) ஆதரவுடன் மாநில அளவிலான ஜூனியர் ஆடவர், மக ளிர் கால் பந்துப் போட் டிகள் வரும் ஜூன் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள் ளன.

1 min
அண்ணாநகரில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம்!
கட்டணங்கள் நிர்ணயம் !!

1 min
வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கம் சார்பில் லண்டன் ஆக்ஸ்போர்டில் 183-ஆவது திருவள்ளுவர் சிலை!
வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கம் சார்பில் லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள 183-ஆவது திருவள்ளுவர் சிலையை வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார்.
1 min
Malai Murasu Madurai Newspaper Description:
Verlag: Malai Murasu
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
Nur digital