Malai Murasu Madurai - June 19, 2025

Malai Murasu Madurai - June 19, 2025

Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Malai Murasu Madurai zusammen mit 9,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $14.99
1 Jahr$149.99 $74.99
$6/monat
Nur abonnieren Malai Murasu Madurai
1 Jahr $25.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
June 19, 2025
பஸ் சக்கரத்தில் சிக்கி போட்டோகிராபர் பலி!
மதுரை செல்லூர் அண்ணாதோப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (63). போட்டோகிராபர் இன்று காலையில் இவர் பைக்கில் தனது டூவிலரில் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
1 min
அறியாமை இருளை நீக்கும் குருவித்துறை குருபகவான் கோயில்
நவக்கிரகங்களில் முழுமையான சுப பலம் கொண்டவர் குருபகவான் தான். தான் இருக்கும் இடத்தை விட, தான் பார்க்கும் இடங்களை தன்னுடைய பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை கொண்டவர்.

1 min
திருப்பதி கோவில் குறித்து வீடியோ கேம் வெளியிட்டவர் மீது நடவடிக்கை!
தேவஸ்தானம் அறிவிப்பு!!
1 min
ராமாபுரம் மெட்ரோ விபத்து: தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம்!
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ பணியின் போது கான்கிரீட் விழுந்து விபத்துக்குள்ளானதில் ரமேஷ் எனபவர் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழ், தமிழர் என்றால்...
இளம்பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, 'கீழடி தமிழர் தாய்மடி' என்ற முழக்கத்துடன் புறநானூற்று வீரர்கள் போல ஆர்ப்பாட்டப் போர்ப்பாட் டாக உணர்ச்சிமிகு குரலெழுப்பி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை, கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையிலும் பாராட்டி மகிழ்கிறேன்.
3 mins
சரண் அடைய கமேனி மறுப்பு: ஈரான் மீது எந்த நேரத்திலும் அமெரிக்கா குண்டு வீசத் தயார்! போர் உக்கிரம் அடைய வாய்ப்பு!!
ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

2 mins
சுங்கக் கட்டணம் வசூலிப்பு தனியார் வாகனங்களுக்கு ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ் அறிக்கை!!
பாமக நிறுவனர் தலைவர் டாக்டர். ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min
மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் சாவு!
பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன்.19பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள புளியமரத்தில் அப் பகுதியை சேர்ந்ததுஉத யன் (39) என்பவர் ஏறி புளி யம் பழங்களை உலுக்கி கொண்டிருந்தார்.

1 min
ராமேசுவரம் அருகே தண்ணீர் வாளியில் மூழ்கி 1 1/2 வயது குழந்தை பலி! 15 ஆண்டுகள் கழித்து பிறந்தும் இறந்த சோகம்!!
ராமேஸ்வரம்,ஜூன்.19ராமேஸ்வரம் அடுத்த புதுரோடு பகுதியைச் சேர்ந்த கணேசன்- ஜெயந்தி தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 15 ஆண்டு களாக குழந்தைகள் இல்லாமல் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
1 min
தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியான காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு, தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் சங்கர் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.30 லட்சம் நிதி உதவியையும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min
மனைவியுடன் தகராறில் தூக்குப்போட்டு கணவன் தற்கொலை!
மதுரை.செல்லூர் கட்ட பொம்மன் நகர் பாண்டி யன் குறுக்கு தெருவை சேர்ந்தவர் வில்வ குமார் (50) . இவருக்கு குடும்பத்தில் பிரச்சினை மனைவியுடன் தகராறு ஏற் பட்டது.
1 min
மதுபாட்டில்கள் பறிமுதல்!
போடி பகுதியில், சட்ட விரோதமாக மதுப்புட்டி கள் வைத்திருந்த 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
1 min
மதுரை அருகே கால்வாயில் மூழ்கி மூதாட்டி சாவு!
மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் கொண்டயன்பட்டியை சேர்ந்தவர் வள்ளி (75). இவர் அம்பலத்தடி கள்ளந்திரி கால்வாய்க்கு துணி துவைக்க சென்றார். அப்போது கால் தவறி கால்வாய்க்குள் விழுந்தார்.
1 min
தியாகி கக்கன் பிறந்த நாள் விழா!
மேலூர்,ஜூன்.19தியாகி கக்கன் 117 வது பிறந்த நாள் விழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்ப ட்டது, அதிமுக சார்பில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமை யில், பெரியபுள்ளான் எம் எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் ஆகியோரது முன்னிலை யில் தும்பைப் பட்டி மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சி லைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்த தப்பட்டது,
1 min
வாலிபர் கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது!
திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயைத் துணியால் கட்டி படுகொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் மிதந்தார்.
1 min
ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்!
தாக்கிவிட்டு தப்பி ஓடிய போது நடவடிக்கை!

1 min
தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து!
பொருட்கள் எரிந்து நாசம் !!
1 min
தொடர் மழை எதிரொலி: அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை!
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து 5வது நாளாக தடை நீட்டிக்க ப்பட் டுள்ளது.
1 min
ராகுல் காந்தி பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
19 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் குறைப்பு நிதியிலிருந்து ரூ.4984.25 கோடி விடுவிப்பு!
19 மாநிலங்க ளுக்கு மாநில பேரிடர் குறைப்பு நிதியிலிருந்து ரூ. 4984.25 கோடி விடு விக்கப்பட்டுள்ளது.
1 min
ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: இலங்கைக்கு தப்ப முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ. கைது!
ஆந்திராவில் ஜெகன் ஆட்சியின் போது நடைபெற்ற மதுபான கொள்கை ஊழல் குறித்த விசாரணையில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது கண்டறியப்பட்டது.
1 min
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை எளிதாக்கப்படுகிறது!
தலைமைச் செயலாளர் அறிக்கை!!
1 min
தமிழகத்தில் மழை குறைந்து வெப்பநிலை அதிகரிக்கும்!
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் அதே சமயம் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
1 min
கேதார்நாத் நிலச்சரிவில் 2 பக்தர்கள் பரிதாப சாவு !
கேதார்நாத் செல்லும் மலைப்பதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது!
சுகாதாரத் துறை தகவல்!!
1 min
ஈரானில் இருந்து...
அமெரிக்கா வழியாக இந்தி யாவுக்கு பத்திர மாக அனுப்பி வைக்கப் பட்டனர். இந்த விமானம் இன்று (ஜூன் 19) அதி காலை தலைநகர் டெல் லியை வந்தடைந்தது.
1 min
தமிழக வெற்றிக் கழகம்: மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!
தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு விஜய் புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
1 min
சர்வதேச எந்திர...
ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயத் துல்லா அலிகமோனிதிட்ட வட்டமாகத் தெரிவித்துள் ளார். ஈரான் மீது எந்த நேரத்திலும் அமெரிக்கா குண்டு வீசத் தயார் நிலையில் உள்ளது. இப்பின்னணியில் உக்கிரப்போர் நிகழும் வாய்ப்பு மேலோங்கி வருகி றது என்று கடைசியாகக் கிடைத்த தகவல் தெரிவிக் கிறது.
2 mins
நடிகர் சசிகுமார் சாமி தரிசனம்!
ராமேஸ்வரம் ராமநாத சாமி திருக்கோவிலுக்கு நடிகரும், இயக்குனரு மான நடிகர் சசிகுமார் வருகை தந்தார் அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கோயிலுக்கு உள்ளே சென்று முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார்.

1 min
காசி தமிழ்ச் சங்கமம் போட்டி: 46 பேருக்கு ஆளுநர் பரிசு!
சென்னை, ஜூன்.19காசி தமிழ்ச் சங்கமம் 3.0-இல் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு நடத்தப்பட்ட அனுபவப் பகிர்வுக்கான போட்டியில் வெற்றி பெற்ற 46 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
1 min
3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
ஆந்திர மாநிலத்தில் காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1 min
டெல்லி மதராசி முகாமில் வீடுகளை இழந்த தமிழ் குடும்பங்களுக்கு நிவாரண உதவி!
டெல்லியில் வீடுகளை இழந்ததால் பாதிக்கப் பட்ட 370 மதராசி முகாம் தமிழக குடும்பங்களின் வாழ்வாதார மீட்புக்காக மு தல் வர் மு.க.ஸ்டாலின் அறி வித்த ரொக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பை அமைச் சர் நாசர் வழங்கினார்.
1 min
வாக்காளர் அடையாள அட்டை உடனே வழங்க நடவடிக்கை!
வாக்காளர் அடையாள அட்டையை விரைந்து வழங்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
1 min
தமிழகத்தில் புதிதாக 642 துணை சுகாதார நிலையங்கள் அமைப்பு!
தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிதாக 642 நகர்ப்புற மற்றும் கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் கிராமப்புறங்களில் 617 துணை சுகாதார நிலையங்களும், நகர்ப்புறங்களில் 25 துணை சுகாதார நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
1 min
பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்!
பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்!!
1 min
ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரையின் போது ஹெலிகாப்டர் சேவைக்கு தடை!
உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு!!
1 min
Malai Murasu Madurai Newspaper Description:
Verlag: Malai Murasu
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
Nur digital